News April 7, 2026
திமுக vs தவெக இடையே போட்டியா.. கார்த்திக் பதில்

வில்லிவாக்கம் தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனாவை எதிர்த்து திமுகவின் கார்த்திக் மோகன் களமிறங்கியுள்ளார். அவரிடம் இது திமுக vs தவெக இடையிலான போட்டியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இது டெல்லி vs தமிழ்நாடு இடையிலான போட்டி என்றார். மேலும், முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால் ஒரு நண்பராக தனக்கு ஆதரவளிக்க சபரீசன் வந்தார். அதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.