News February 22, 2026
திமுக-வை விமர்சித்த இபிஎஸ்

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து மீனவர்களுக்கு திமுக துரோகம் செய்தது’ என்றார். மேலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் எனவும், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்து விட்டது’ என விமர்சித்தார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.