News March 29, 2026
திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பிரபலங்கள்!

திமுகவின் வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்களுக்கும், <<19500117>>சிட்டிங் MLA-க்களுக்கும்<<>> முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அக்கட்சிக்காக சமூக வலைதளங்களிலும், அரசியல் தளத்திலும் அறியப்பட்ட சில பிரமுகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பேசு பொருளாகியுள்ளது. அவர்கள் யார் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.