News January 10, 2026

திமுக வரலாற்றை பேசும் ’பராசக்தி’: கமல்

image

திமுக கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாக ‘பராசக்தி’ இருக்கப்போகிறது என கமல் தெரிவித்துள்ளார். இப்படத்தை பார்க்கத் தொடங்கும் முன், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை; இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இப்படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் எனக் கூறியுள்ள அவர், ‘தமிழ்த் தீ பரவட்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!