News April 8, 2026
திமுக, பாஜக கூட்டணி இரண்டும் ஒன்று தான் – விஜய்

நெல்லை பாளையங்கோட்டையில் தவெக தலைவர் தற்போது பேசி வருகிறார். அப்போது பேசிய விஜய், “ திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டும் வேறுவேறு என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்கள் ஒன்று தான் என விஜய் விமர்சித்தார். மேலும் “ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளதால் என் மீது 2 கூட்டணியும் செம கோபத்தில் உள்ளனர்” என்றார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.