News March 29, 2026

திமுக பட்டியல் வெளியானது.. OPS அதிர்ச்சி

image

நேற்று வெளியான திமுகவின் வேட்பாளர் பட்டியலில் OPS-க்கு மட்டுமே போடி தொகுதி கிடைத்துள்ளது. ஆனால், அவருடன் திமுகவில் இணைந்த மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி MLA ஆக இருந்த அய்யப்பனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உசிலம்பட்டி தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. தனது மகனுக்கும், ஆதரவாளருக்கும் சீட் கிடைக்காததால் OPS அதிர்ச்சியில் உள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!