News April 12, 2026
திமுக சார்பில் ஓட்டுக்கு ₹5,000: ஆதவ் அர்ஜுனா புகார்

பெரம்பூர், வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் ஓட்டுக்கு ₹5,000 விநியோகம் செய்வதாகவும் இதுகுறித்து ECI-ல் புகார் அளிக்க உள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். குறிப்பாக, வில்லிவாக்கத்தில் தன்னை வீழ்த்த முதல்வரின் குடும்பமே இங்கு இறங்கியுள்ளது என்றார். அத்துடன் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் பணத்திற்கு விலை போய்விட்டதாகவும், இது மிகப்பெரிய துரோகம் என்றும் வேதனையுடன் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.