News February 23, 2026
திமுக கூட்டணி, கல்லாப்பெட்டி கூட்டணி: விஜய்

அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக விஜய் விமர்சித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வைத்து கல்லாப்பெட்டி கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அரத பழைய கூட்டணி கணக்குகளோ, கொள்ளையடித்த பணத்தையோ வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.