News January 10, 2026
திமுக கூட்டணியில் பாமக? விசிக ரியாக்ஷன்!

மகன் அன்புமணி NDA கூட்டணியில் இணைந்துவிட்டதால், தந்தை ராமதாஸ் திமுக பக்கம் வரலாம் என பேசப்படுகிறது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த வன்னியரசு, மதவாத பாஜகவோடும், சாதியவாத பாமகவோடும் எப்போதும் கூட்டணி இல்லை என திருமாவளவன் கூறுவதை குறிப்பிட்டார். இதனால், ஒருவேளை பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக கூட்டணி விட்டு வெளியேறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.