News March 28, 2026
திமுக கூட்டணியில் இழுபறியா? திருமா பதில்!

விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது; எந்தெந்த தொகுதிகள் என்ற விவரத்தை ஸ்டாலின் அறிவித்ததும், வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என்றார். திமுக கூட்டணியில் இழுபறி நிலவுவதாக கூறி காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள் எனவும் கூறியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.