News February 28, 2026

திமுக கூட்டணிக்கு ஆதரவு.. கடைசி நேரத்தில் திருப்பம்

image

மதிமுகவில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா, வைகோ அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அவரது திராவிட வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஆனாலும், மல்லை சத்யாவிற்கு தேர்தலில் சீட் ஒதுக்கப்படுவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. மதிமுகவில் இருந்து விலகிய பிறகு, வைகோவை மல்லை சத்யா கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!