News February 21, 2026
திமுக – காங். கூட்டணியில் பிளவு இல்லை: கனிமொழி

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வரும் நிலையில், கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை என கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இந்த கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்க கூடியது என்றும், இதில் எந்தவித பிளவும் இல்லை எனவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக பாஜக கூறுவதாக சுட்டிக்காட்டிய அவர், பாஜக தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.