News February 22, 2026
திமுக என்ற கப்பல் கரைசேரும்: கி.வீரமணி

ஆட்சியில் பங்கு தருவதாக விஜய் கூறியும் எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஏனென்றால், விஜய் எனும் கப்பல் கரை சேராது என்று அனைவருக்கும் தெரிகிறது என்றார். ஸ்டாலின் எனும் கப்பல் கரை சேரும் என்பதால்தான் திமுக கூட்டணியில் தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி வைக்கின்றன என்றும் கூறினார். 10 ஆண்டுகள் தாமதமானாலும் தெளிவான முடிவை பிரேமலதா எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.