News January 6, 2026
திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆதாரம் கொடுத்த EPS

2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்த பட்டியலை கவர்னர் ரவியிடம் வழங்கியிருப்பதாக EPS தெரிவித்துள்ளார். இதனை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறிய அவர், வெளிப்படை தன்மை இல்லாமல் கார்பரேட் போல் திமுக செயல்பட்டு வருகிறது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் ₹4 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.