News January 6, 2026
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: EPS

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக EPS காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 50% அதிகரித்துள்ளதாகவும், சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அண்ணா பல்கலை., மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இன்று வரை முடிவு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.