News February 19, 2026
திமுக ஆட்சியில் கடன் சதவீதம் குறைவு: தங்கம் தென்னரசு

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் ₹5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளதாக EPS தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். கடன் விஷயத்தில் வாங்கிய தொகையை ஒப்பிடாமல் சதவீதத்தை தான் ஒப்பிட வேண்டும் என அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 126% கடன் பெறப்பட்டதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் 96% கடன் தான் பெறப்பட்டுள்ளது என்று கூறி, இது குறைவான கடன் சதவீதம் எனத் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.