News January 8, 2026

திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை: எல்.முருகன்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் <<18776534>>தீர்ப்பை<<>> CM ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் பேட்டியளித்த அவர், இந்த தீர்ப்பு திமுக அரசுக்கான ஒரு எச்சரிக்கை என்று குறிப்பிட்டார். தீர்ப்பை நிறைவேற்றுவதோடு, கோயிலுக்கு சென்று வணங்கிவிட்டு, இந்த விவகாரத்தில் பலியான பூர்ணசந்திரன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!