News April 14, 2026

திமுக அரசின் சாதனை இதுதான்: EPS

image

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இது தான் திமுக அரசின் சாதனை என EPS குற்றம்சாட்டினார். தேனியில் TTV-யுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், விவசாயிகள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. முல்லை பெரியாறு அணை பற்றி ஸ்டாலின் சிந்திக்கவில்லை. கேரள CM-யிடம் பேசி திமுக அரசு தீர்வு காணவில்லை என்றார். மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமாக பொய் சொல்லி வாக்கு கேட்கும் CM ஸ்டாலின் தேவையா எனவும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!