News January 4, 2026

திமுக அரசின் ஊழல்களால் சலிப்பில் TN மக்கள்: அமித்ஷா

image

தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் பயணத்தின் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதுபற்றி X தளத்தில் பதிவிட்ட அவர், TN மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பயணம் லட்சக்கணக்கான மக்களை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!