News January 6, 2026
திமுக அரசிடம் காசு கேட்கும் அண்ணாமலை

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், தானும் ஜல்லிக்கட்டுக்கு காளையை அனுப்பியுள்ளதால், இந்த வாக்குறுதியின்படி தனக்கு ₹48,000 வழங்க வேண்டும் என அண்ணாமலை அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் எல்லோரும் எப்போது இந்த உதவித்தொகையை வழங்குவார்கள் என காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.