News January 31, 2026

திமுகவை வீழ்த்தவே தேமுதிக தொடங்கப்பட்டது: KTR

image

தேமுதிக கூட்டணி தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதாகவும், இதையறிந்து அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் கூறினார். அதேபோல், கூட்டணி முடிவு அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். மேலும், கூட்டணிக்காக யாருடைய வீட்டு வாசலையும் EPS தட்டமாட்டார் என்றும் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!