News January 5, 2026
திமுகவை திட்டித்தீர்க்கும் மக்கள்: அண்ணாமலை

தமிழகத்தில் ஸ்டாலினைவிட அமித்ஷாவை பற்றியே மக்கள் அதிகம் தெரிந்து வைத்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், வீதியில் ஒரு பெண் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை எனவும் சாடியுள்ளார். திமுக ஆட்சியை மக்கள் தினந்தோறும் தீட்டி தீர்க்கிறார்கள் எனவும் அண்ணாமாலை விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.