News February 23, 2026
திமுகவை ஒரு குடும்பம் சூறையாடுகிறது: சம்பத்

அண்ணா பந்தபாசத்தோடு திமுகவை வளர்த்தார்; இவர்கள் திமுகவை வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்கள் குடும்பப்பாசத்தை மட்டும் வளர்த்தார்கள் என தவெகவின் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். ஒரு குடும்பத்தால் அண்ணா உருவாக்கிய அறிவியக்கமான திமுக சூறையாடப்படுவதை நாடு பார்க்கிறது; கேடு சூழ்கிறது என்ற அவர், பாலில் படுநெய்யாய், விறகில் தீயாய் எல்லாக் குடும்பத்திலும் தவெக வியாபித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.