News March 23, 2026
திமுகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக தலித் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் NA கிச்சா, தலித் மக்களின் அரணாக திமுக இருப்பதாக கூறினார். தலித் மக்களுக்கான சேவை, போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பின் ஆதரவு திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் என சொல்லப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.