News April 14, 2026
திமுகவுக்கு ₹500 கோடி கொடுத்தோம்: ஜோஸ் சார்லஸ்

லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் வெற்றி பெற்றால் TN-ல் மீண்டும் லாட்டரி கொண்டுவரப்படும் என உதயநிதி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த லீமா ரோஸின் மகனும் LJK தலைவருமான ஜோஸ் சார்லஸ், உதயநிதிக்கு அரசியல் புரிதல் இல்லை. துபாய்க்கு போய்வரும் அவருக்கு அரசியல் குறித்து என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் நன்கொடையாக திமுகவுக்கு தாங்கள் ₹500 கோடி கொடுத்ததாகவும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.