News February 24, 2026

திமுகவுக்கு பெரும் சவாலாக மாறும் விஜய்?

image

விஜய் <<19208875>>பெரம்பூரில் போட்டியிடுவார்<<>> என ஆதவ் கூறியிருக்கிறார். பல பிரிவினர் வாழும் வடசென்னையில் பெருவாரியான வாக்குகளை பெறுவது சவாலாக இருக்கும். ஆனால் 10 ஆண்டுகளாக அதனை கச்சிதமாக செய்து வடசென்னையை தனது கோட்டையாக மாற்றியமைத்திருக்கிறது திமுக. ஆனால், மதம், ஜாதி என அனைத்தையும் தாண்டிய ஒரு Fan Base-ஐ கொண்டிருக்கிறார் விஜய். இதனால் அவர் வடசென்னையில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!