News February 27, 2026

திமுகவில் இணைந்த OPS-க்கு முக்கிய பதவி வழங்க திட்டம்!

image

திமுகவில் இணைந்த OPS-க்கு திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அவர் போடி தொகுதியில் மீண்டும்(இம்முறை உதயசூரியன்) போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்கள் 5 பேருக்கு வரும் தேர்தலில் MLA சீட்டு உள்ளிட்ட நிபந்தனைகள் பேரிலேயே திமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!