News February 27, 2026

திமுகவில் இணைந்தது ஏன்? OPS அளித்த விளக்கம்

image

தமிழக மக்கள், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், மகிழ்ச்சியோடு திமுகவில் தன்னை இணைத்து கொண்டதாக OPS தெரிவித்துள்ளார். <<19250772>>திமுகவில் இணைந்த<<>> பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டாலின் தாயுள்ளத்தோடு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், ‘மீண்டும் தளபதி ஆட்சி’ அமையும் என்றும் கூறினார். EPS குறித்த கேள்விக்கு ‘அங்கு சொல்லும்படியாக ஒன்றும் இல்லை’ என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!