News February 20, 2026

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று ஒரே நாளில் இருமுறை மு.க.ஸ்டாலினை OPS சந்தித்துள்ளார். திமுகவில் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘தமிழ்நாட்டுகே வழி பிறந்துள்ளதாகவும், பொறுத்திருங்கள்; நல்லதே நடக்கும்’ எனவும் அவர் சூசகமாக பதிலளித்தார். இதனால், அவர் விரைவில் திமுகவில் ஐக்கியமாகலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!