News April 12, 2026
திமுகவின் மோசமான நிர்வாகம்: PM மோடி

TN-ல் திமுகவினர் மோசமான நிர்வாகத்தை நடத்திவருவதாக PM மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அம்பலப்படுத்தும் பாஜகவின் செயல்வீரர்களை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாக கூறிய அவர், மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை NDA கூட்டணியிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் TN பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.