News April 14, 2026

திமுகவின் கோட்டையா? தமிழிசை பதிலடி

image

சென்னை திமுகவின் கோட்டை என்ற நம்பிக்கையை பாஜக தகர்த்தெறியும் என பிரசாரத்தின் போது தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். ஆளுநர் பதவியை விட்டு மீண்டும் நேரடி அரசியலுக்கு வந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதே அங்கீகாரம் என்றார். சிலரைப் போல தான் பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை, மக்கள் உதவிக்காக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!