News February 25, 2026

திமுகவினர் அடித்து ஆட வேண்டும்: செந்தில் பாலாஜி

image

திமுக அரசின் சாதனை திட்டங்களை வீடுதோறும் கொண்டு சென்று கோவையின் பத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என செந்தில்பாலாஜி பேசியுள்ளார். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும், திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல், அடித்து ஆட வேண்டும்; முதல் அடி நமது அடியாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!