News February 27, 2026
திமுகவிடம் வேறு தொகுதியை கேட்கிறாரா தனியரசு?

திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மாற்று தொகுதியை கேட்டு முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் அவருக்கு மொடக்குறிச்சி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், அவர், தங்கள் கட்சிக்கு பரமத்திவேலூர் அல்லது காங்கேயம் தொகுதி வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம். அதிமுக தரப்பும் அவரை அணுகி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.