News January 6, 2026
திமுகவிடம் டிமாண்ட் வைக்கிறாரா ஓபிஎஸ்?

OPS-ஐ தன் பக்கம் இழுக்கும் முனைப்பில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவில் இணைய வேண்டும் என்றால் இணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என OPS டிமாண்ட் செய்வதாக கூறப்படுகிறது. 2 முறை CM ஆகவும், ஜெ. தலைமையில் பொருளாளராகவும் இருந்ததால் இந்த டிமாண்டை அவர் வைக்கிறாராம். ஆனால் அப்படியொரு பதவி திமுகவில் இல்லை என்பதால் து.பொதுச்செயலாளர் பதவி கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக பேசப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.