News March 9, 2026
திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்கணும்: திருநாவுக்கரசர்

சென்னையில் நேற்று சோடங்கர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக தாங்கள் வெற்றிபெற முடியாத தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடும் என்று திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேசினாராம். கொங்கு மண்டலத்தில் சிக்கலான தொகுதிகளை நம்மிடம் தள்ளப் பார்ப்பார்கள், அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கினால் தோல்வியே மிஞ்சும் எனவும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.