News April 13, 2026
திமிரி: பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை!

ராணிப்பேட்டை: திமிரி அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் நூலகம் நீண்ட காலமாக திறக்கப்படாத நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அதனை பயன்பாட்டு நிலைக்கு கொண்டு வருமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.