News March 29, 2026
தினமும் ஒரு கிலோமீட்டர் நடந்தால்..

சிறிய அளவிலான பழக்கமாக தெரிந்தாலும், தினமும் 1 கி.மீ நடப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது *வேலைக்காக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் நிலையில், இந்த சிறிய நடை உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் *நல்ல ஹார்மோன்கள் சுரந்து மனம் புத்துணர்ச்சி பெறும். மனஅழுத்தம் குறையும் *40-60 கலோரிகள் வரை எரிந்து, நாளடைவில் உடல் எடை குறையலாம். இதய ஆரோக்கியம் மேம்படும். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.