News January 4, 2026

திண்டுக்கல்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக்<<>> செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!