News February 17, 2026

திண்டுக்கல் DIG, தேனி காவல் அலுவலகத்தில் ஆய்வு!

image

திண்டுக்கல் சரக DIG.சாமிநாதன் இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். S.P சினேஹாப்ரியா உடன் நடந்த ஆய்வில் தடய அறிவியல் கூடம், கைரேகை நுண்ணறிவு (PRISM) & Measurement Capturing Unit உபகரணங்கள் தொடர்பாக செயல்திறன், பயன்பாடு, விசாரணை தொழில்நுட்ப உதவிகள் குறித்து விரிவாக அறிந்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். மோப்பநாய் படைப்பிரிவின் வாகனமும் ஆய்வு செய்யப்பட்டது.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!