News February 9, 2026
திண்டுக்கல்: மனுநீதி நாள் கூட்டம் இடம் மாற்றம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவிருந்த மனுநீதி நாள் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை அறிந்து, புதிய அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.