News March 24, 2026
திண்டுக்கல்: துணை முதல்வர் உதயநிதி காரில் சோதனை!

திண்டுக்கல்லில் இன்று நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க கரூரிலிருந்து வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை, வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனை செய்தனர். இச்சோதனையின்போது வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.