News January 4, 2026
திண்டுக்கல் ஜவுளிக்கடையில் கொள்ளை! பரபரப்பு

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவரது ஜவுளிக்கடையில் ரூ.45,000 ரொக்கம் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள துணிகளைத் திருடிய வழக்கில் சிவபாண்டி (30), அபினேஷ் (22) மற்றும் அருண்பாண்டி (24) ஆகிய மூவரை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம் மற்றும் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.