News January 23, 2026

திண்டுக்கல் அருகே 4 பேர் அதிரடி கைது!

image

திண்டுக்கல், நத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, நத்தம் ரவுண்டானா, சேர்வீடு பாலம் மற்றும் கோவில்பட்டி அருகே அரசு அனுமதியின்றி மது விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!