News March 21, 2026

திண்டுக்கல்லில் வசமாக சிக்கிய ரூ.20 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!