News March 22, 2026

திண்டுக்கல்லில் சிக்கிய ரூ.15.5 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.15.05 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நாகணம்பட்டி பிரிவில் சுபாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சமும், அய்யனார்புரம் பகுதியில் லட்சுமணன் என்பவரிடம் ரூ.93 ஆயிரத்து 350, வத்தலகுண்டு பகுதியில் மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.52 ஆயிரத்து 500, தோமையார்புரம் பிரிவில் திவ்ய ஜெசிந்தா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மேலும் கலையரசி என்பவரிடம் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!