News April 2, 2026
திண்டிவனம்: பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்!

விழுப்புரம்: திண்டிவனத்தில் நடந்த பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோயிலின் 49ஆம் ஆண்டு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை சக்தி கலசமும், சக்திவேலும் பூஜித்து வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று(ஏப்.1) காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேக நேர்த்திக்கடன் நடந்தது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!