News April 9, 2026
திண்டிவனம் அருகே துடிதுடித்து பலி!

மதுராந்தகம் தாலுகா பெரும்பேர் கண்டிகையைச் சேர்ந்தவர் ஆனந்தஜெபம்(79). இவரும், முருகன் என்பவரும் பைக்கில் திண்டிவனம் சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். அப்போது கல்லூரி சாலை சந்திப்பில் பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஆனந்த ஜெபம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!