News March 20, 2026
திண்டிவனம் அருகே துடிதுடித்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம், உமாபதி தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி(42). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கோனேரிக்குப்பம் மெயின் ரோட்டில் சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுபின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!