News February 14, 2026

திண்டிவனம் அருகே துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை அடுத்த கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(25). தனியார் கம்பெனி ஊழியரான இவர், கடந்த பிப்.11ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி விழுந்தவர், படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!