News February 22, 2026
திண்டிவனத்தில் பயங்கர விபத்து!

திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ஓங்கூர் பகுதியில் சென்றபோது பேருந்தின் டயர் வெடித்து மரத்தில் மோதியது. இதில் ஓட்டுநர் பிரபு, நடத்துநர் ஜெயராமன் மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த ஒலக்கூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!